திங்கள், 12 பிப்ரவரி, 2018

வணக்கம்

                  இன்று பிறந்த நாள் காணும் அஞ்சல் நான்கின் மாநில பொருளாளர் திரு வெங்கட்ரமணி அவர்களே தாங்கள் பல்லாண்டு காலம் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் .          

S.K. பாட்சா 
மாநில உதவி தலைவர்  திருநெல்வேலி



Wel come to all friends

வெள்ளி, 8 ஜூலை, 2016

வணக்கம்  தோழர்களே !தோழியரே! 09-07-2016 சனிக்கிழமை மலை 6 மணிக்கு பாளையங்கோட்டை தலைமை அஞ்சலகத்தில்  அஞ்சல் மூன்று மற்றும்  அஞ்சல் நான்கு  செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது. உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளவும்.
                                          நன்றியுடன் 

                
எஸ்கே ஜேக்கப்ராஜ் P3                                     எஸ்கே பாட்சா P 
                        NFPE          TIRUNELVELI

புதன், 6 ஜூலை, 2016


அஸ்ஸலாமு அலைக்கும் !

          07-07-2016 வியாழன்  ஈகை பெருநாள் வாழ்த்துக்கள் 

ரமலான் மாதம் முப்பது நாட்கள் நோன்பு நிறைவுற்ற பிறகு காலை சூரிய உச்சத்திற்கு முன்னர் ஏழை எளிய  மக்களுக்கு தான தர்மம் {ஸதகத்துல் பித்ர் }கொடுக்க வேண்டும்.

                    அனைவருக்கு ரமலான் பெருநாள் வாழ்த்துக்கள்
   
                                         எஸ்கே  பாட்சா